
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் திகழ் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற இந்த "நாமக்கல் மாவட்ட ஆட்சியர்" வலைப்பூவை மலர விடுவதில் பெருமகிழ்வெய்துகிறேன்.
காந்தி கனவு கண்ட கிராம இராஜ்யம் உருவாக, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட தமிழக முதல்வர் எடுத்து வரும்
பல்வேறு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக மாவட்ட நிர்வாகம் திகழ ஒத்துழைப்பு வேண்டும்.
இந்தப் பக்கத்தில் உங்கள்
குறைகள்,
புகார்கள்,
ஆலோசனைகளை
அந்தந்தப் பக்கங்களில் தெரிவிக்கலாம்.
தாங்கள் தெரிவிக்கும் குறைபாடுகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இப்படிக்கு,
உங்கள் ஒத்துழைப்பை பெரிதும் விரும்பும்
உ.சகாயம்,இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் மாவட்டம்.
அய்யா,
ReplyDeleteதங்களின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.
அன்புடன்,
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.